வேலைவாய்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேலைவாய்ப்பு என்பது இரு தரப்பினர்களுக்கு இடையே உண்டான ஒரு ஒப்பந்த உடன்படிக்கையாகும். இதில் ஒருவர் முதலாளியாகவும் மற்றொருவர் ஊழியராகவும் இருப்பார்கள். இதனையே வேலைவாய்ப்பு என்று கூறுவர். இதன் முக்கிய காரணம் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவது ஆகும். ஊழியர்களும் மாதச் சம்பளம் அல்லது தினசரி கூலி பெறுவார்கள்.

முதலாளி[தொகு]

முதலாளி எனப்படுவர்கள் பொதுவாக நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கூறலாம். இவர்களின் முக்கிய நோக்கம் நிறுவனத்தை விரிவுப்படுத்துவதும், இலாபம் ஈட்டுவதும் ஆகும். இதனல் அவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். உரிமையாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தால் இவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல சலுகைகளும் மேலும் சம்பள உயர்வும் கொடுப்பார்கள்.

ஊழியர்[தொகு]

ஊழியர் எனப்படுவர்கள் பொதுவாக நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளிகள். இவர்களின் முக்கிய நோக்கம் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டிக் கொடுப்பதும் இதன் மூலம் நல்ல சம்பளமும், பதவி உயர்வும் பெறுவதுமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • Lee, E. (1996), "Globalization and employment", International Labour Review, Vol. 135 No.5, pp.485-98.
  • Raymond Markey, Ann Hodgkinson, Jo Kowalczyk (2002), “Gender, part-time employment and employee participation in Australian workplaces” Employee Relations, Vol. 24 Iss. 2 Pp. 129 - 150
  • Wood , J, Wallace, J, Zeffane, R, CHampan, J, Fromholtz, M, Morrison V( 2004), Organisational Behaviour:A global perspective, 3rd edition, John Wiley and Sons, QLD, Australia.p 355-357.
  • Stone, R, (2005), Human Resource Management, 5th edition, John Wiley and Sons, QLD Australia.p 412-414
  • Dubin, R, ( 1958) The World Of Work: Industrial Society and Human Relations, Prentice – Hall, Englewood Cliff, NJ, p 213

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வேலைவாய்ப்பு&oldid=1352771" இருந்து மீள்விக்கப்பட்டது