சமிந்த ருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிந்த ருவன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சமிந்த ருவன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 11 8
ஓட்டங்கள் 251 127
மட்டையாட்ட சராசரி 15.68 18.14
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 54 42
வீசிய பந்துகள் 102 0
வீழ்த்தல்கள் 3 -
பந்துவீச்சு சராசரி 20.66 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 -
சிறந்த பந்துவீச்சு 1/3 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/0 3/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூலை 19 2008

சமிந்த ருவன் (Chaminda Ruwan, பிறப்பு: சூலை 29 1979), இலங்கை, கொழும்பு, களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 11 ஏ-தர போட்டிகள் எட்டு ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிந்த_ருவன்&oldid=2214712" இலிருந்து மீள்விக்கப்பட்டது