சமந்தா ஸ்டோசர்
Jump to navigation
Jump to search
![]() | ||
செல்லப் பெயர் | சாம், சம்மி, களிமண்ணின் அரசி | |
நாடு | ![]() | |
வசிப்பிடம் | கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா | |
பிறந்த திகதி | 30 மார்ச்சு 1984 | |
பிறந்த இடம் | பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா | |
உயரம் | 1.72 m (5 ft 8 in) | |
நிறை | 65 kg (143 lb; 10.2 st) | |
தொழில்ரீதியாக விளையாடியது | 1999 | |
விளையாட்டுகள் | வலது (இரு கை கொண்டு பின் கையாட்டம்) | |
வெற்றிப் பணம் | $9,062,278 | |
ஒற்றையர் | ||
சாதனை: | 351–244 | |
பெற்ற பட்டங்கள்: | 3 WTA, 4 ITF | |
அதி கூடிய தரவரிசை: | தரவரிசைஎண். 4 (21 பெப்ரவரி 2011) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | 4R (2006 ,2010 ) | |
பிரெஞ்சு ஓப்பன் | F (2010) | |
விம்பிள்டன் | 3R (2009 விம்பிள்டன்) | |
அமெரிக்க ஓப்பன் | W (2011) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 339–153 | |
பெற்ற பட்டங்கள்: | 23 WTA, 11 ITF | |
அதிகூடிய தரவரிசை: | No. 1 (6 February 2006) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | F (2006) | |
பிரெஞ்சு ஓப்பன் | W (2006) | |
விம்பிள்டன் | F (2008, 2009, 2011) | |
அமெரிக்க ஓப்பன் | W (2005)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 12 செப்டம்பர் 2011. |
சமந்தா "சாம்" ஜேன் ஸ்டோசர் (Samantha "Sam" Jane Stosur, பிறப்பு 30 மார்ச்சு 1984) ஓர் ஆஸ்திரேலிய பெண் தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர் ஆவார். 2011ஆம் ஆண்டின் யூ.எசு. ஓப்பன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவரும் 2010ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் இறுதியாட்டத்தில் விளையாடியவரும் ஆவார். உலகத்தரவரிசைப் பட்டியலில் தனது உயர்ந்த இடமாக எண் நான்கை எட்டிய இவரது தற்போதைய எண் 7 ஆகும். முன்னதாக மகளிர் டென்னிசு சங்கத்தின் சுற்றுகளில் லிசா ரேமண்ட்டுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் உலகின் முதலாம் இடத்தில் இருந்துள்ளார்.