சப்போரா கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சப்போரா கடற்கரை (Chapora Beach) என்பது சப்போரா நதி கரையோரத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமமாகும். இது வடக்கு கோவா மாவட்டத்தின் மப்பூசா நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. [1] இது பழைய போர்த்துகீசிய கோட்டையான சப்போரா கோட்டைக்கு அருகில் உள்ளது. சப்போரா ஒரு மீன்பிடிக் கலன்களுக்கு அருகில் உள்ளது. முழு வடக்கு கோவாவிலும் காணப்படும் பல மலிவான பயண விடுதிகளுக்கு சாப்போரா பெயர் பெற்றது. சப்போராவில் கணேஷ் பழச்சாறு மையம் என்ற ஒரு பிரபலமான பழச்சாறு மையம் உள்ளது. இது கரிம சாறுகளை விற்பனை செய்கிறது . மேலும் சுற்றுவட்டார மக்களை ஈர்க்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சப்போரா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்போரா_கடற்கரை&oldid=3068300" இருந்து மீள்விக்கப்பட்டது