சன்சாய் மோங்கா
Appearance
சன்சாய் மோங்கா இந்திய நாட்டின்மும்பை மாநகராட்சியில் உள்ள வனவிலங்கு புகைப்படக்காரர், பாதுகாவலர், இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் மசுசித் பந்தரில் பிறந்தார்.[1]
இந்திய நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத்தை 'இளம் ரேஞ்சர்சு' என்ற பெயரில் தொடங்கியுள்ளார்.[2] தும்பி ஆலோசனைக் குழுவிலும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Into the wild with Sunjoy Monga". Hindustan Times (in ஆங்கிலம்). 5 December 2011.
- ↑ Suryanarayan, Deepa (28 January 2008). "Green they are, but not behind their ears". DNA India (in ஆங்கிலம்).
- ↑ "Wetlands to waste bins, Mumbai's diverse habitats house hundreds of bird species". www.cnbctv18.com (in ஆங்கிலம்). 18 February 2019.