சனந்த் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனந்த்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்அகமதாபாது மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்281,385[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கனுபாய் கரம்ஷிபாய் படேல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சனந்த் சட்டமன்றத் தொகுதி (Sanand Assembly constituency) (தொகுதி வரிசை எண்:40) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அகமதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கனுபாய் கரம்ஷிபாய் படேல் ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்[தொகு]

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. சனந்த் தாலுகா
  2. பாவ்லா தாலுகா (பகுதி) கிராமங்கள் - வஸ்னா நானோதாரா, நானோதரா, காவ்லா, சங்கோட், வஸ்னா தேதால், தேதால், ரஜோடா, அட்ரோடா, ஹசன்நகர், சபசர், பல்டானா, உலோகம், தேவ்தோலேரா, தேவத்தல், துர்கி, மேனி, துமாலி, லக்டா கேஸ்ரான்டி, , அமிபுரா, கோச்சாரியா, கேரளா, கனோடர், ஷியல், சரளா, கலிவேஜி, மிதாபூர், பாவ்லா


சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2012 கரம்ஷிபாய் படேல் (மக்வானா) இந்திய தேசிய காங்கிரஸ்
2017 கனுபாய் கரம்ஷிபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2022

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.