உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தேசுவர் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தேசுவர் பிரசாத்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்அருண் குமார்
தொகுதிஜஹானாபாத், பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சூலை 1951 (1951-07-13) (அகவை 73)
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம்
துணைவர்லல்தி தேவி
மூலம்: [1]

சந்தேசுவர் பிரசாத் (Chandeshwar Prasad) என்பவர் பீகார் மாநிலத்தைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் ஜனதா தளத்தின் (ஐக்கிய) உறுப்பினராகப் பீகாரின் ஜஹானாபாத்தில் மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jehanabad (Bihar) Election 2019". Times Now. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Triangular contest on cards in Jehanabad". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  3. "NDA netas visit Jehanabad to support JD(U) candidate". Abhay Singh. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 April 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தேசுவர்_பிரசாத்&oldid=3742392" இலிருந்து மீள்விக்கப்பட்டது