சந்திரசேகர் காட்கரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திரசேகர் காட்கரி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 6 64
ஓட்டங்கள் 129 3,024
மட்டையாட்ட சராசரி 21.50 40.32
100கள்/50கள் 0/1 =7/14
அதியுயர் ஓட்டம் 50* 145*
வீசிய பந்துகள் 102 3,079
வீழ்த்தல்கள் - 48
பந்துவீச்சு சராசரி - 31.04
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 6/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6 40
மூலம்: [1]

சந்திரசேகர் வாமன் காட்கரி (Chandrasekhar Vaman Gadkari, பிப்ரவரி 3. 1928, இறப்பு சனவரி 11. 1998) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். 1953 இலிருந்து 1955 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பூனாயைச் சேர்ந்தவர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர்_காட்கரி&oldid=2648939" இருந்து மீள்விக்கப்பட்டது