சந்தியா அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தியா அகர்வால் (Sandhya Agarwal, பிறப்பு: மே 9 1963), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1995ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_அகர்வால்&oldid=2693369" இருந்து மீள்விக்கப்பட்டது