சத்யமேவ ஜெயதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tegel (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 16 ஆகத்து 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
இந்தியத் தேசியச் சின்னம்


சத்யமேவ ஜெயதே (தமிழில்: வாய்மையே வெல்லும்) என்ற சமஸ்கிருத வாக்கியம் இந்தியாவின் தேசிய குறிக்கோளுரை ஆகும். இக்குறிகோளுரை இந்தியாவின் தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இது முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யமேவ_ஜெயதே&oldid=2788593" இலிருந்து மீள்விக்கப்பட்டது