உள்ளடக்கத்துக்குச் செல்

சதீசு சர்மா (சம்மு காசுமீர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதீசு சர்மா
சட்டமன்ற உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்கிருஷ்ணா லா
தொகுதிசம்பு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேச்சை
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2024-முதல்)

சதீசு சர்மா (Satish Sharma) சம்மு காசுமீரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது சம்மு காசுமீர் அரசாங்கத்தில் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றுகிறார். இவர் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2024 சட்டமன்றத் தேர்தலில் சம்பு சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்ற சர்மா, உமர் அப்துல்லாவுக்கும் அவரது கட்சியின் தேசிய மாநாட்டிற்கும் தனது ஆதரவை வழங்கினார்.[1][2]

கல்வி

[தொகு]

சர்மா ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் சென்னையில் 2008ஆம் ஆண்டில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றார்.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chhamb, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: Independent candidate Satish Sharma with 33985 defeats BJP's Rajeev Sharma". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  2. "Chhamb FINAL Election Result 2024: Satish Sharma of IND Wins by..." News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  3. "Omar's balancing act as five-member cabinet takes charge in J&K". https://www.hindustantimes.com/cities/chandigarh-news/omars-balancing-act-as-five-member-cabinet-takes-charge-in-jk-101729077943724.html.