சஞ்சீவ சில்வா
Appearance
சஞ்சீவ சில்வா (Sanjeewa Silva, பிறப்பு: ஏப்ரல் 9 1975), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 125 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993/94 - 2007 பருவ ஆண்டுகளில், இலங்கை கொழும்பு விளையாட்டுக்கழக, சிங்களீஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்
[தொகு]- சஞ்சீவ சில்வா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு