சஞ்சய் சதுர்வேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஞ்சய் சதுர்வேதி ஒரு இந்திய வனப்பணிகள் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரி ஆவார். தற்போது அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.பொது நிறுவனங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் அம்பலப்படுத்தியதற்காக 2015 இல் ரமோன் மக்சேசே விருது பெற்றவர்.[1] ஹரியானா அரசால், 5 ஆண்டுகளுக்குள் 12 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_சதுர்வேதி&oldid=2392375" இலிருந்து மீள்விக்கப்பட்டது