சசி காந்த தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசி காந்த தாசு
அசாம்-சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 மே 2021
முன்னையவர்திம்பேசுவர் தாசு
தொகுதிரஹா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சசி காந்த தாசு
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாஜக (2021-முதல்) இதேகா (2021 வரை)
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்

சசி காந்த தாசு (Sashi Kanta Das) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் 2021ஆம் அசாம் சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக ரஹாவிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sashi Kanta Das(Indian National Congress(INC)):Constituency- RAHA (SC)(NAGAON) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.
  2. Desk, Sentinel Digital (2021-03-29). "Sashi Kanta Das from Raha: Early Life, Controversy & Political Career - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.
  3. "Sashi Kanta Das | Assam Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசி_காந்த_தாசு&oldid=3596960" இலிருந்து மீள்விக்கப்பட்டது