சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைகலை அறிவியல்
அமைவிடம், ,
வளாகம்அண்ணமங்கலம்
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்https://sanghamamcollege.com/


சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Sanghamam College Of Arts And Science), என்பது தமிழ்நாட்டின், விழுப்புரத்தில் அமைந்துள்ள இருபாலர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது, 2009 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.


துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.



மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Thiruvalluvar University" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)