சக்கீல் ஓனீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷகீல் ஓனீல்
அழைக்கும் பெயர்ஷாக் (Shaq), ஷாக் டேடி (Shaq Daddy), பிக் டீசல் (Big Diesel), பிக் அரிஸ்டாட்டில் (Big Aristotle)
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 1 in (2.16 m)
எடை325 lb (147 kg)
அணிபீனிக்ஸ் சன்ஸ்
பிறப்புமார்ச்சு 6, 1972 (1972-03-06) (அகவை 50)
நியூவர்க், நியூ ஜெர்சி
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஎல். எஸ். யூ.
தேர்தல்1வது overall, 1992
ஒர்லான்டோ மேஜிக்
வல்லுனராக தொழில்1996–இன்று வரை
முன்னைய அணிகள் ஒர்லான்டோ மேஜிக் (1992-1996), லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (1996-2004), மயாமி ஹீட் (2004-2008)
விருதுகள்2000 NBA MVP
'92-'93 NBA Rookie of the Year
3-time NBA Finals MVP
4-time NBA Champion
2-time All-Star MVP
14-time All-Star
1994 FIBA World Championship MVP


ஷகீல் ரஷான் ஓனீல (ஆங்கிலம்:Shaquille Rashaun O'Neal, பிறப்பு - மார்ச் 6, 1972) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஃபீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கீல்_ஓனீல்&oldid=2975771" இருந்து மீள்விக்கப்பட்டது