லூசியானா மாநிலப் பல்கலைக்கழகம்
தோற்றம்
| வகை | Public, Co-ed |
|---|---|
| உருவாக்கம் | 1859 |
| நிதிக் கொடை | $593 million (2006)[1] |
| வேந்தர் | Temporarily vacant |
| தலைவர் | John V. Lombardi |
நிருவாகப் பணியாளர் | 1,308 |
| மாணவர்கள் | 33,587 |
| பட்ட மாணவர்கள் | 28,423 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 5,164 |
| அமைவிடம் | , 30°24′52″N 91°10′42″W / 30.4145°N 91.1783°W |
| வளாகம் | Urban 2,000+ acres (8.1 km²) |
| Sports teams | Fighting Tigers |
| நிறங்கள் | Purple and Gold |
| சுருக்கப் பெயர் | Fighting Tigers |
| நற்பேறு சின்னம் | Mike VI |
| இணையதளம் | www.lsu.edu |
எல். எஸ். யூ. (LSU) என்று பொதுவாக அழைக்கப்படும் லூசியானா மாநிலப் பல்கலைக்கழகம் (Louisiana State University), ஐக்கிய அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.