சகாராவின் கண்
Jump to navigation
Jump to search
சகாராவின் கண் (Richat Structure) என்ற இந்த அதிசயம் சகாரா பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு சகாரா பகுதியில் ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளில் மூரித்தானியா என்ற நாட்டில் அமைந்துள்ளது. இப்பகுதியை விண்வெளியிலிருந்து பார்க்கும்போது பெரிய கண் போன்று அட்டவடிவில் தோற்றம் அளிக்கும் வகையில் இயற்கை கொடையாக்கியுள்ளது. இந்த இடத்தில் காற்றினாலும் இயற்கைச் சீற்றத்தினாலும் மண்ணரிப்பு ஏற்பட்டு மணல் குவிந்து காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!... பரணிடப்பட்டது 2016-02-12 at the வந்தவழி இயந்திரம் மனிதன் 09 பிப்ரவரி 2016