சகாடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சகாடை
جغتای Jağatāy
பிராந்தியம் மத்திய ஆசியா
Era 15 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 chg
ISO 639-3 chg
மொழிசார் பட்டியல்
chg

சகாடை (Chagatai) துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது முகலாய அரசர்களால் இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.[1] அரசர்களான தைமூர் மற்றும் பாபர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவித் அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக் மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.[2] இம்மொழியானது பாரசீக மொழி மற்றும் அரேபிய மொழியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Navā’ī, (Mir) ‘Alī Shīr". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (15th) 8. (1993). Ed. Robert McHenry. சிகாகோ: Encyclopædia Britannica, Inc. 
  2. "Mīr ‘Alī Shīr Nawā’ī". The Encyclopedia of Islam VII. (1993). Ed. C. E. Bosworth, E. Van Donzel, W. P. Heinrichs, Ch. Pellat. லைடன்நியூ யோர்க் மாநிலம்: E. J. Brill. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாடை&oldid=1801973" இருந்து மீள்விக்கப்பட்டது