சகதீசு சிங் கேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாண்புமிகு முன்னாள் தலைமை நீதியரசர்
சகதீசு சிங் கேகர்
Jagdish Singh Khehar
Justice Jagdish Singh Khehar (cropped).jpg
44வது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
4 ஜனவரி 2017 – 27 ஆகஸ்ட் 2017
நியமித்தவர் பிரணப் முகர்ஜி
முன்னவர் T.S.தாகூர்
பின்வந்தவர் தீபக் மிஸ்ரா
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்
பதவியில்
13 செப்டம்பர் 2011 – 3 ஜனவரி 2017
முன்மொழிந்தவர் S.H.கபாடியா
நியமித்தவர் பிரதிபா பாட்டில்
கர்நாடக உயர் நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி
பதவியில்
08 ஆகஸ்ட் 2010 – 12 செப்டம்பர் 2011
முன்மொழிந்தவர் S.H.கபாடியா
நியமித்தவர் பிரதிபா பாட்டில்
முன்னவர் P.D.தினகரன்
பின்வந்தவர் விக்ரமாஜித் சென்

சகதீசு சிங் கேகர் (Jagdish Singh Khehar 28 ஆகத்து 1952) என்பவர் 44 ஆவது இந்திய உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆவார்.[1]

ஆற்றிய செயல்கள்[தொகு]

  • கருநாடக தலைமை நீதிபதி தினகரன் நீக்கப்பட்டதன் தொடர்பான விசாரணைக் குழுவில் இவர் இடம் பெற்றார்.
  • தேசிய  நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது தவறானது, அரசியல் சட்டத்திற்கு முரணானது என இவர் தீர்ப்புக் கூறினார்.[2]
  • இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தம் கருத்தைப் பதிவு செய்தார்.

[3]

  • பஞ்சாப் சீக்கியர்களின் மதம், அடையாளம் பற்றியும் தம் கருத்தைச் சொன்னார்.

இதனையும் காண்க[தொகு]

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகதீசு_சிங்_கேகர்&oldid=3127994" இருந்து மீள்விக்கப்பட்டது