கோ, டாக். கோ! (தொலைக்காட்சி தொடர்)
கோ, டாக். கோ! | |
---|---|
![]() | |
மூலம் | கோ, டாக். கோ! படைத்தவர் பி.டி. ஈஸ்ட்மேன் |
முன்னேற்றம் | ஆடம் பெல்ட்ஸ்மேன் |
இயக்கம் |
|
குரல்நடிப்பு |
|
முகப்பு இசை | பால் பக்லி |
முகப்பிசை | "கோ, டாக். கோ!" படைத்தவர் பால் பக்லி, ரெனோ செல்ம்சர் மற்றும் ஜோ டி ஆண்ட்ரியா |
பிண்ணனி இசை | பால் பக்லி |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 26 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு |
|
தயாரிப்பாளர்கள் | மோர்கனா டியூக் |
தொகுப்பு |
|
ஓட்டம் | 24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | நெற்ஃபிளிக்சு |
படவடிவம் | HDTV 1080p |
ஒலிவடிவம் | ஸ்டீரியோ |
ஒளிபரப்பான காலம் | சனவரி 26, 2021 தொடர்கிறது | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
கோ, டாக். கோ![1] (ஆங்கிலம்: Go, Dog. Go!) ஒரு அமெரிக்க-கனடிய தொலைக்காட்சியின் குழந்தைகள் தொடர் ஆகும். இந்தத் தொடரை ஆண்ட்ரூ டங்கன் மற்றும் கிரண் ஷாங்கெர்ரா இயக்கியுள்ளார். இந்த தொடரில் மைக்கேலா லூசி, காலம் ஷோனிகர், கேட்டி கிரிஃபின், மார்ட்டின் ரோச், தஜ்ஜா ஐசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[2] இது 1961ஆம் ஆண்டில் பி.டி. ஈஸ்ட்மேன் என்பவர் எழுதிய கோ, டாக். கோ! என்னும் புத்தகத்தின் அடிப்படையில் படைக்கப்பட்ட தொடர் ஆகும். இந்த தொடர், டேக் பார்கர் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாவ்ஸ்டன் என்கிற நாய் நகரத்தில் மேற்கொண்ட சாகசச்செயல்களையும் முயற்சிகளையும் காலக்கிரமத்தில் வரிசைப்படுத்தி விவரிக்கிறது.
இந்த தொடரின் முதல் பருவத்தின் அனைத்து அத்தியாயங்களும் ஜனவரி 26, 2021 அன்று திரையிடப்பட்டடு.[2] இதன் இரண்டாவது பருவம் 7 டிசம்பர் 2021 இல் ஒளிபரப்பப்பட்டது.[3] இதன் மூன்றிலொரு பருவம் 19 செப்டம்பர் 2022 இல் ஒளிபரப்பப்பட்டது.[4]
பாத்திரங்கள்[தொகு]
- டேக் பார்கர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மைக்கேலா லூசி)[2] ஒரு செம்மஞ்சள் நாய். அவள் செடார் பிஸ்கட், ஸ்பைக், கில்பர் மற்றும் யிப் பார்கரின் சகோதரி மற்றும் ஸ்கூச்சின் சிறந்த நண்பர்.
- ஸ்கூச் பூச் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் காலம் ஷோனிகர்)[2] ஒரு சிறிய நீலம் டெரியர்.
- மா பார்கர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் கேட்டி கிரிஃபின்)[2] ஒரு லாவெண்டர் நாய். அவள் டேக், செடார் பிஸ்கட், ஸ்பைக், கில்பர் மற்றும் யிப் பார்கரின் தாய்.
- பாவ் பார்கர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மார்ட்டின் ரோச்)[2] ஒரு பழுப்பு நாய். அவர் டேக், செடார் பிஸ்கட், ஸ்பைக், கில்பர் மற்றும் யிப் பார்கரின் தந்தை.
- செடார் பிஸ்கட் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் தஜ்ஜா ஐசன்)[2] ஒரு வெள்ளை நாய். அவள் டேக், ஸ்பைக், கில்பர் மற்றும் யிப் பார்கரின் சகோதரி.
- ஸ்பைக் பார்கர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் லியோன் ஸ்மித்)[2] ஒரு சிவப்பு நாய். அவர் டேக், செடார் பிஸ்கட், கில்பர் மற்றும் யிப் பார்கரின் சகோதரன்.
- கில்பர் பார்கர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் லியோன் ஸ்மித்)[2] ஒரு மஞ்சள் நாய். அவர் டேக், செடார் பிஸ்கட், ஸ்பைக் மற்றும் யிப் பார்கரின் சகோதரன்.
- கிராண்ட்மா மார்ஜ் பார்கர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜூடி மர்ஷாங்க்)[2] ஒரு ஊதா நாய். அவள் டேக், செடார் பிஸ்கட், ஸ்பைக், கில்பர் மற்றும் யிப் பார்கரின் பாட்டி.
- கிராண்ட்பாவ் மோர்ட் பார்கர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பேட்ரிக் மெக்கென்னா)[2] ஒரு வெளிர் பழுப்பு நாய். அவர் டேக், செடார் பிஸ்கட், ஸ்பைக், கில்பர் மற்றும் யிப் பார்கரின் தாத்தா.
- யிப் பார்கர் ஒரு ஊதா நாய்க்குட்டி. அவர் டேக், செடார் பிஸ்கட், ஸ்பைக் மற்றும் கில்பர் பார்கரின் சகோதரன்.
- சார்ஜென்ட் பூச் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் லிண்டா பலன்டைன்) ஒரு நீலம் டெரியர். அவள் ஸ்கூச்சின் தாய்.
- பிராங்க் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் டேவிட் பெர்னி) ஒரு மஞ்சள் நாய்.
- பீன்ஸ் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஆனந்த் ராஜாராம்) ஒரு பெரிய பச்சை ஓல்ட் இங்கிலீஷ் ஷீப்டாக்.
- லேடி லிடியா (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் லிண்டா பலன்டைன்) ஒரு இளஞ்சிவப்பு பூடில்.
- சாம் விப்பேட் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜோசுவா கிரஹாம்) ஒரு நீலம் கிரேஹவுண்ட்.
- ஜெரால்ட் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பேட்ரிக் மெக்கென்னா) ஒரு நீலம்-பச்சை நாய்.
- முட்ஃபீல்ட் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பேட்ரிக் மெக்கென்னா) ஒரு ஊதா நாய்.
- மேன்ஹோல் டாக் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பேட்ரிக் மெக்கென்னா) ஒரு வெளிர் பழுப்பு நாய்.
- மேயர் ஸ்னிஃபிங்டன் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் லிண்டா பலன்டைன்) ஒரு ஊதா நாய். அவள் பாவ்ஸ்டனின் நகரத்தந்தை.
- தி பார்கபெல்லாஸ் மூன்று பாடகர் நாய்கள்.
- டெனர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பால் பக்லி) ஒரு உயரமான ஆரஞ்சு நாய்.
- பாஸ் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ரெனோ செல்ம்சர்) ஒரு சிறிய ஊதா நாய்.
- ஆல்டோ (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜோ டி ஆண்ட்ரியா) ஒரு நீலம்-பச்சை நாய்.
- பீஃப்ஸ்டீக் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் தஜ்ஜா ஐசன்) ஒரு இளஞ்சிவப்பு சிவாவா.
- விண்ட் ஸ்விஃப்ட்லி (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் அவா பிரஸ்டன்) ஒரு ஊதா நாய்.
- டிரெட் லைட்லி ஒரு நீலம்-பச்சை நாய்.
- டக் ஒரு மஞ்சள் நாய்.
- வாக்னஸ் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜூடி மர்ஷாங்க்) ஒரு நீலம் நாய்.
- ஹம்போனியோ ஒரு சிவப்பு சிகையலங்கார நிபுணர் நாய்.
- பிக் டாக் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மத்தேயு முச்சி) ஒரு பெரிய வெள்ளை நாய்.
- லிட்டில் டாக் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஹாட்டி கிராக்டன்) ஒரு சிறிய ஊதா நாய்.
- கோச் செவ்மேன் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பில் வில்லியம்ஸ்) ஒரு சிவப்பு நாய்.
- கேப் ரூஃப் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பில் வில்லியம்ஸ்) ஒரு மஞ்சள் நாய்.
- வாக்ஸ் மார்டினெஸ் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் லிண்டா பலன்டைன்) ஒரு ஊதா நாய்.
- ஃபிளிப் சேஸ்லி (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஆனந்த் ராஜாராம்) ஒரு பழுப்பு நாய்.
- கேட் மோர்லி (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜூலி லெமியக்ஸ்) ஒரு நீலம் நாய்.
- டோனி ஸ்லிப்பர்ஸ் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜேமி வாட்சன்) ஒரு சிவப்பு நாய்.
- பெர்னார்ட் ரப்பர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜோசுவா கிரஹாம்) ஒரு சிறிய நீலம்-பச்சை நாய்.
- கிட் விஸ்கர்டன் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜரினா ரோச்சா) ஒரு ஊதா பூனை.
- பால் விஸ்கர்டன் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பால் பிரவுன்ஸ்டீன்) ஒரு சாம்பல் பூனை. அவர் கிட்டின் தந்தை.
- ஃபெட்சர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் தேவன் மேக்) ஒரு நீலம்-பச்சை நாய்.
- கெல்லி கோர்கி (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஸ்டேசி கே) ஒரு இளஞ்சிவப்பு நாய்.
- லியோ ஹவ்ல்ஸ்டெட் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜான் ஸ்டாக்கர்) ஒரு சாம்பல் நாய்.
- சாண்ட்ரா பாவ்ஸ் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் டீன் டெக்ரூய்ட்டர்) ஒரு பெரிய நீலம் நாய்.
- டெய்லி (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மான்வி தாபர்) ஒரு நீலம்-பச்சை நாய்க்குட்டி.
- சிலி (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஆனந்த் ராஜாராம்) ஒரு பெரிய சிவப்பு ஓல்ட் இங்கிலீஷ் ஷீப்டாக்.
- ஃபிரானி ஒரு பழுப்பு நாய்க்குட்டி.
- ரோண்டா ஒரு நீலம் நாய்க்குட்டி.
- பவுசர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஆனந்த் ராஜாராம்) ஒரு நீலம் நாய்.
- கேம் ஸ்னாப்ஷாட் ஒரு இளஞ்சிவப்பு நாய்.
- எர்லி எட் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ராபர்ட் டிங்க்லர்) ஒரு பச்சை நாய்.
- ஜெர்ரி ஒரு பழுப்பு நாய்.
- ஒன்லூகேர் டாக் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஆனந்த் ராஜாராம்) ஒரு மஞ்சள் நாய்.
- புருடஸ் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பேட்ரிக் மெக்கென்னா) ஒரு நீலம் நாய்.
- டிரக் டிரைவர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஜோசுவா கிரஹாம்) ஒரு பச்சை நாய்.
- மார்கஸ் வார்ம்ஸ் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் டேவிட் பெர்னி) ஒரு இளஞ்சிவப்பு நாய்.
- டாரெல் ஒரு நீலம் நாய்.
- டேல் மேஷன் ஒரு டால்மேசன்.
- சாண்ட்விச் டாக் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் பேட்ரிக் மெக்கென்னா) ஒரு ஊதா நாய்.
விருதுகள்[தொகு]
ஆண்டு | விருது | பகுப்பு | விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் | முடிவு | குறிப்பு |
---|---|---|---|---|---|
2021 | லியோ விருதுகள் | சிறந்த இயக்கம் அனிமேஷன் தொடர் | ஆண்ட்ரூ டங்கன் மற்றும் கிரண் ஷாங்கெர்ரா "க்ளக்கி டே / டேக் மீ அவுட் டு தி ஃபெட்ச் கேம்" | பரிந்துரை | [5] |
2022 | ACTRA விருது | சிறப்பான செயல்திறன் – பாலினம் இணக்கமற்ற அல்லது ஆண் குரல் | ஜோசுவா கிரஹாம் "டாக் தி ரைட் திங்" | வெற்றி | [6][7] |
ஆனந்த் ராஜாராம் "க்ளக்கி டே / டேக் மீ அவுட் டு தி ஃபெட்ச் கேம்" | பரிந்துரை | ||||
கனடியன் ஸ்கிரீன் விருதுகள் | சிறந்த அனிமேஷன் நிரல் அல்லது தொடர் | கோ, டாக். கோ! | பரிந்துரை | [8] |
பருவங்கள்[தொகு]
பகுதி | அத்தியாயங்கள் | ஒளிபரப்பட்ட திகதி |
---|---|---|
1 | 9 | சனவரி 26, 2021[2] |
2 | 9 | திசம்பர் 7, 2021[3] |
3 | 8 | செப்டம்பர் 19, 2022[4] |
பாடல்[தொகு]
இந்த தொடருக்கு பால் பக்லி பாடல் எழுதி உள்ளார்.[9] பால் பக்லி, ரெனோ செல்ம்சர் மற்றும் ஜோ டி ஆண்ட்ரியா பாடல் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "NETFLIX TO LAUNCH DIVERSE SLATE OF ORIGINAL PRESCHOOL SERIES FROM AWARD-WINNING KIDS PROGRAMMING CREATORS" (in en). About Netflix. https://about.netflix.com/en/news/netflix-to-launch-diverse-slate-of-original-preschool-series-from-award-winning-kids-programming-creators. பார்த்த நாள்: 11 அக்டோபர் 2021.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 Milligan, Mercedes (1 ஜனவரி 2021). "Trailer: DreamWorks' 'Go, Dog, Go!' Speeds to Netflix Jan. 26" (in en-US). Animation Magazine. https://www.animationmagazine.net/streaming/trailer-dreamworks-go-dog-go-speeds-to-netflix-jan-26/. பார்த்த நாள்: 11 அக்டோபர் 2021.
- ↑ 3.0 3.1 "Season 2 of ‘Go, Dog. Go!’ Debuts on Netflix December 7" (in en). Animation World Network. 11 நவம்பர் 2021. https://www.awn.com/news/season-2-go-dog-go-debuts-netflix-december-7. பார்த்த நாள்: 14 டிசம்பர் 2021.
- ↑ 4.0 4.1 "DreamWorks Shares ‘Go, Dog. Go!’ Season 3 Trailer" (in en). https://www.awn.com/news/dreamworks-shares-go-dog-go-season-3-trailer.
- ↑ "2021 Nominees & Winners by Name" (in en-US). https://www.leoawards.com/past_nominees_and_winners/nominees_and_winners_by_name_2021.php#Animation_Series-Direction. பார்த்த நாள்: 11 அக்டோபர் 2021.
- ↑ "ACTRA Toronto Announces 20th ACTRA Awards in Toronto On-camera and Voice Nominees" (in in en-US). Newswire. 27 ஜனவரி 2022. https://www.newswire.ca/news-releases/actra-toronto-announces-20th-actra-awards-in-toronto-on-camera-and-voice-nominees-895968311.html. பார்த்த நாள்: 11 அக்டோபர் 2021.
- ↑ "WINNERS: THE 20th ACTRA AWARDS IN TORONTO" (in en-US). Newswire. March 6, 2022. https://www.newswire.ca/news-releases/winners-the-20th-actra-awards-in-toronto-865650095.html. பார்த்த நாள்: 10 மார்ச் 2022.
- ↑ Brent Furdyk. "2022 Canadian Screen Award Nominees Announced, ‘Sort Of’ & ‘Scarborough’ Lead The Pack" (in en-US). ET Canada. https://etcanada.com/news/867531/2022-canadian-screen-awards-nominees-announced/. பார்த்த நாள்: 5 மார்ச் 2022.
- ↑ "Paul Buckley – Recent Work – Evolution Music Partners" (in en-US). https://evolutionmusicpartners.com/paul-buckley-recent-work/.