உள்ளடக்கத்துக்குச் செல்

கோழுருச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோழுருச்சி
Ardisia solanacea
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Ericales
குடும்பம்:
Primulaceae
பேரினம்:
Ardisia
இனம்:
A. solanacea
இருசொற் பெயரீடு
Ardisia solanacea
Roxb.
வேறு பெயர்கள்

Ardisia elliptica Thunb.
Ardisia humilis Vahl.

கோழுருச்சி (ardisia solanacea) ஒரு சிறிய தாவர இனத்தைச்சேர்ந்த செடியாகும்.[1]

விளக்கம்

[தொகு]

இந்த தாவரம் அடுக்காக பல பூக்களைப்பூக்கும் தன்மை கொண்டது. இந்த செடி பொதுவாக 6 அடி உயரம் வளரும். இதன் கனி உணவாகப்பயன்படுகிறது.

மேலும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழுருச்சி&oldid=3731651" இலிருந்து மீள்விக்கப்பட்டது