கோயா மக்கள்
Appearance
கொய்த்தூர் | |
---|---|
கோயா ஆண்கள் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | |
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா | 590,739 |
ஒடிசா | 142,137 |
சத்தீஸ்கர் | 46,978 |
மொழி(கள்) | |
கோயா • தெலுங்கு • ஒடியா • | |
சமயங்கள் | |
பழங்குடி சமயம் & இந்து சமயம் (classified as "Hinduism" in the census) | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கோண்டு மக்கள் |
கோயா மக்கள் (Koya) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மககள் ஆவார். இம்மக்கள் திராவிட மொழிகளில் ஒன்றான கோயா மொழி பேசுகின்றனர். இம்மொழி கோண்டி மொழிக்கு நெருக்கமானது. [1]கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் கோயா மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி வகுப்பில் (SCHEDULED TRIBES) சேர்த்துள்ளனர்.[2][3]
வாழிடங்கள்
[தொகு]கோயா மக்கள் வடகிழக்கு தெலங்காணா, வடக்கு ஆந்திரப் பிரதேசம், தெற்கு சத்தீஸ்கர், தென்மேற்கு ஒடிசாவின் மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்கின்றனர்.
இதனையும் காணக
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Language and culture". Archived from the original on 21 January 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2014.
- ↑ "THE CONSTITUTION OF INDIA(SCHEDULED TRIBES)ORDER, 1950(C.O. 22)". Archived from the original on 20 September 2017. பார்க்கப்பட்ட நாள் 11 February 2014.
- ↑ "Portal of Tribal welfare Department, Govt of AP". Archived from the original on 1 June 2012. பார்க்கப்பட்ட நாள் 12 February 2014.