கோப்பி (தாவரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோப்பி
பூக்களுடன் கிளை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Gentianales
குடும்பம்: Rubiaceae
துணைக்குடும்பம்: Ixoroideae
சிற்றினம்: Coffeeae
பேரினம்: Coffea
கரோலஸ் லின்னேயஸ்
மாதிரி இனம்
Coffea arabica
கரோலஸ் லின்னேயஸ்

கோப்பி (Coffea) என்பது ஒர் பூக்கும் தாவர பேரினத் தாவரத்தின் விதைகளாகும். இக் கோப்பி விதைகள் கோப்பி செய்யப் பயன்படுத்தப்படுகின்றது. இது உருபியாசியா குடும்பத்தைச் சேர்ந்ததும் தெற்கு ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய பகுதிகளின் வெப்பமண்டலத்தைத் தாயகமாகக் கொண்ட சிறிய வகைத் தாவரம் அல்லது செடியாகும். கோப்பி உலகில் மிகவும் பெறுமதிமிக்க பரந்தளவு வணிக விளைபொருட் பயிர்களில் ஒன்றும் சில நாடுகளின் முக்கிய ஏற்றுமதிப் உற்பத்திப் பொருளுமாகும்.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Coffea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பி_(தாவரம்)&oldid=2174695" இலிருந்து மீள்விக்கப்பட்டது