கோபிந்த சந்திர நஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோபிந்த சந்திர நஸ்கர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2017
முன்னவர் சுபாஸ் நஸ்கர்
தொகுதி பசந்தி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009-2014
முன்னவர் New constituency
பின்வந்தவர் கபில் கிருஷ்ண தாகூர்
தொகுதி பங்கான், மேற்கு வங்கம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1971–1977
முன்னவர் நாராயண் நஸ்கர்
பின்வந்தவர் அப்துர் ரசாக் மொல்லா
தொகுதி Canning Purba
தனிநபர் தகவல்
பிறப்பு 16 சூன் 1941 ( 1941-06-16) (அகவை 79)
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்

படித்த கல்வி நிறுவனங்கள் ஜாதவ்பூர், கல்கத்தா
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து

கோபிந்தா சந்திர நஸ்கர் 15வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் பங்கான் நாடாளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[1] மேற்கு வங்க சட்டமன்றத்தில் 4 முறை உறுப்பினராகவும் இருந்தார். [2] இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் தலைவராகவும் உள்ளார். இப்போது இவர் மேற்கு வங்கத்தின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2016 இல் பசந்தி தொகுதியில் போடியிட்டு வெற்றிப்பெற்றார்.

இவரது மகள் பிரதிமா மோண்டல் 16 மக்களவை தேர்தலில் ஜெய்நகர் தொகுதியில் போடியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். [3] [4] [5]

குறிப்புகள்[தொகு]

  1. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 11 August 2014 அன்று பரணிடப்பட்டது.
  2. [1]
  3. "Lok Sabha Elections 2014 – Know Your Candidates". All India Trinamool Congress. மூல முகவரியிலிருந்து 25 June 2014 அன்று பரணிடப்பட்டது.
  4. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in.
  5. "Ticket ppunctured, MP cites cycling skill at 73". The Telegraph (7 March 2014).