கோபிந்த சந்திர நஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிந்த சந்திர நஸ்கர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
முன்னையவர்சுபாஸ் நஸ்கர்
தொகுதிபசந்தி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009-2014
முன்னையவர்New constituency
பின்னவர்கபில் கிருஷ்ண தாகூர்
தொகுதிபங்கான், மேற்கு வங்கம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1971–1977
முன்னையவர்நாராயண் நஸ்கர்
பின்னவர்அப்துர் ரசாக் மொல்லா
தொகுதிCanning Purba
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூன் 1941 ( 1941-06-16) (அகவை 82)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்
முன்னாள் கல்லூரிஜாதவ்பூர், கல்கத்தா
தொழில்அரசியல்வாதி

கோபிந்தா சந்திர நஸ்கர் 15வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் பங்கான் நாடாளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[1] மேற்கு வங்க சட்டமன்றத்தில் 4 முறை உறுப்பினராகவும் இருந்தார்.[2] இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் தலைவராகவும் உள்ளார். இப்போது இவர் மேற்கு வங்கத்தின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2016 இல் பசந்தி தொகுதியில் போடியிட்டு வெற்றிப்பெற்றார்.

இவரது மகள் பிரதிமா மோண்டல் 16 மக்களவை தேர்தலில் ஜெய்நகர் தொகுதியில் போடியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.[3][4][5]

குறிப்புகள்[தொகு]

  1. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
  2. [1]
  3. "Lok Sabha Elections 2014 – Know Your Candidates". Pratima Naskar. All India Trinamool Congress. Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
  4. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  5. "Ticket ppunctured, MP cites cycling skill at 73". The Telegraph. 7 March 2014. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிந்த_சந்திர_நஸ்கர்&oldid=3926602" இலிருந்து மீள்விக்கப்பட்டது