கோபால்ட் செருமேனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்ட் செருமேனைடு

இடது கை மற்றும் வலது கை கன சதுர CoGe படிகங்களின் கட்டமைப்புகள் (ஓர் அலகு செல்லுக்கு வெவ்வேறு எண்ணிக்கையிலான அணுக்கள் கொண்ட 3 விளக்கப்படங்கள்,ஆரஞ்சு நிறம் செருமேனியம்)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்டு செருமேனைடு
இனங்காட்டிகள்
12292-35-2
InChI
  • InChI=1S/Co.Ge
    Key: DDHRUTNUHBNAHW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 78062144
SMILES
  • [Co].[Ge]
பண்புகள்
CoGe
வாய்ப்பாட்டு எடை 131.56 கி/மோல்
1.3×10−6 மின்காந்த அலகு/கி[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைசரிவச்சு[1]
புறவெளித் தொகுதி C2/m (No. 12), mS16
Lattice constant a = 1.165 நானோமீட்டர், b = 0.3807 நானோமீட்டர், c = 0.4945 நானோமீட்டர்
படிகக்கூடு மாறிலி
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கோபால்ட் மோனோசிலிசைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு செருமேனைடு
மாங்கனீசு செருமேனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

கோபால்ட் செருமேனைடு (Cobalt germanide ) என்பது CoGe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டும் செருமேனியமும் சேர்ந்து இந்த உலோகங்களிடை சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

கனசதுர CoGe படிகங்கள் Co மற்றும் Ge பொடிகளின் கலவையை 4 கிகாபாசுக்கல் அழுத்தத்திலும் 800-1000 °செல்சியசு வெப்பநிலையிலும் 1 முதல் 3 மணி நேரம் வரை வினைபுரியச் செய்தால் கோபால்ட் செருமேனைடு உருவாகும். இது P213 என்ற இடக்குழில் cP8, a = 0.4631 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களிலும் படிகமாகிறது. தலைகீழ் மையம் இல்லை என்பதால் இவை வலது கை மற்றும் இடது கை நாற்தொகுதி மையங்களுடன் திருகுசுழலாக உள்ளன. கனசதுர கோபால்ட் செருமேனைடு சிற்றுறுதி நிலைப்புத்தன்மை கொண்டதாகும். மேலும் சுற்றுப்புற அழுத்தத்தில் 600 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தும்போது இது ஒற்றைசரிவச்சு கட்டமைப்புக்கு மாற்றப்படுகிறது.[1]

கனசதுர CoGe சேர்மம் 132 கெல்வின் நிலைமாற்ற வெப்பநிலை கொண்ட ஓர் எதிர்ப்பு வயக்காந்தமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Takizawa, H.; Sato, T.; Endo, T.; Shimada, M. (1988). "High-pressure synthesis and electrical and magnetic properties of MnGe and CoGe with the cubic B20 structure". Journal of Solid State Chemistry 73 (1): 40–46. doi:10.1016/0022-4596(88)90051-5. Bibcode: 1988JSSCh..73...40T. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்_செருமேனைடு&oldid=3932533" இலிருந்து மீள்விக்கப்பட்டது