கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குழிப்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குழிப்பந்தாட்டம்
கட்டுப்படுத்தும் அமைப்புIGF
நிகழ்வுகள்2 (ஆண்கள்: 1; பெண்கள்: 1)
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
  • 1896
  • 1900
  • 1904
  • 1908
  • 1912
  • 1920
  • 1924
  • 1928
  • 1932
  • 1936
  • 1948
  • 1952
  • 1956
  • 1960
  • 1964
  • 1968
  • 1972
  • 1976
  • 1980
  • 1984
  • 1988
  • 1992
  • 1996
  • 2000
  • 2004
  • 2008
  • 2012
  • 2016

குழிப்பந்தாட்டம் 1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2009 ல் கோபன்ஹேகனில் ஐஓசி கூட்டத்தில், ஐஓசி 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நிகழ்வை மீண்டும் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.[1][2]

பதக்கப்பட்டியல்[தொகு]

மொத்த பதக்கங்கள்[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 3 3 5 11
2  ஐக்கிய இராச்சியம் 1 1 1 3
3  கனடா 1 0 0 1
 தென் கொரியா 1 0 0 1
5  நியூசிலாந்து 0 1 0 1
 சுவீடன் 0 1 0 1
7  சீனா 0 0 1 1
Total 6 6 7 19

ஆண்கள் பதக்கப்பட்டியல்[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 2 2 4 8
2  ஐக்கிய இராச்சியம் 1 1 1 3
3  கனடா 1 0 0 1
4  சுவீடன் 0 1 0 1
Total 4 4 5 13

பெண்கள் பதக்கப்பட்டியல்[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 1 1 1 3
2  தென் கொரியா 1 0 0 1
3  நியூசிலாந்து 0 1 0 1
4  சீனா 0 0 1 1
Total 2 2 2 6

நிகழ்வுகள்[தொகு]

1900

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு

1904

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு
  • ஆண்கள் குழு பிரிவு
2016
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குழிப்பந்தாட்டம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson, Stephen (August 13, 2009). "Golf, rugby backed by IOC board for 2016 Games". The Seattle Times. Associated Press. http://seattletimes.nwsource.com/html/sports/2009656175_apolyiocnewsports.html. பார்த்த நாள்: 2009-08-14. 
  2. "Golf & rugby voted into Olympics". BBC. 2009-10-09. http://news.bbc.co.uk/sport1/hi/olympic_games/8292584.stm. 
  3. "Golf". rio2016.com. Archived from the original on 14 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)