கோச் காட்டர்
தோற்றம்
| கோச் காட்டர் | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | தோமஸ் காட்டர் |
| தயாரிப்பு | டேவிட் கேல் பிறையன் ரொபின்ஸ் மைக்கல் டொலின் |
| கதை | மார்க் ஸ்காவன் ஜோன் கடின்ஸ் |
| இசை | டேவோர் ராபின் |
| நடிப்பு | சாமுவேல் எல். ஜாக்சன் ரொபட் ரிச்சாட் ரொப் பிறவுன் டெபி மோர்கன் அசான்டின் ரிக் கொன்சலெக் அன்வொன் டன்னர் ஒக்டாவியா ஸ்பென்சர் நனா கோபெவொன்யோ சன்னிங் டட்டும் |
| ஒளிப்பதிவு | சரோன் மேயிர் |
| படத்தொகுப்பு | பீட்டர் பேர்கர் |
| கலையகம் | எம்டிவி பிலிம்ஸ் டொலின் |
| விநியோகம் | பராமவுண்ட் |
| வெளியீடு | சனவரி 14, 2005 |
| ஓட்டம் | 136 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $30 மில்லியன் |
| மொத்த வருவாய் | $76,669,806[1] |
கோச் காட்டர் (Coach Carter) என்பது தோமஸ் காட்டரினால் இயக்கி 2005 இல் வெளியாகிய ஓர் அமெரிக்கத் திரைப்படம் ஆகும். ஓர் உண்மைக் கதையினை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட இது,[2] ரிச்மண்ட் உயர் பாடசாலையின் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் கென் காட்டர், கல்விப் பெறுபேறுகளில் குறைவாகக் காணப்பட்ட அப்பாடசாலையினை 1999 இல் தலைப்புச் செய்திகளில் வெல்லப்பட முடியாத அணியாக்கியா மாற்றியதைக் கூறுகின்றது.[3][4]
உசாத்துணை
[தொகு]- ↑ http://boxofficemojo.com/movies/?id=coachcarter.htm
- ↑ Turner, Miki (January 19, 2004). "The real Coach Carter is a class act". ESPN.com இம் மூலத்தில் இருந்து ஜூன் 5, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090605200129/http://sports.espn.go.com/espn/page3/story?page=turner%2Fkencarter. பார்த்த நாள்: April 6, 2012.
- ↑ "Coach scores points for academics". San Francisco Chronicle (SFGate.com). January 8, 1999 இம் மூலத்தில் இருந்து ஜூன் 7, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210607074745/https://www.sfgate.com/news/article/Coach-scores-points-for-academics-3240562.php. பார்த்த நாள்: April 6, 2012.
- ↑ McManis, Sam (January 12, 1999). "Richmond Rebound". San Francisco Chronicle (SFGate.com) இம் மூலத்தில் இருந்து ஜூன் 7, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210607074805/https://www.sfgate.com/education/article/Richmond-Rebound-High-school-basketball-players-2952622.php. பார்த்த நாள்: April 6, 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official movie site பரணிடப்பட்டது 2006-09-01 at the வந்தவழி இயந்திரம்
- Official Coach Carter Soundtrack பரணிடப்பட்டது 2010-09-03 at the வந்தவழி இயந்திரம்
- Coach Carter பரணிடப்பட்டது 2009-04-28 at the வந்தவழி இயந்திரம் on Rotten Tomatoes
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Coach Carter
- பாக்சு ஆபிசு மோசோவில் Coach Carter
- Coach Carter (non-film)