உள்ளடக்கத்துக்குச் செல்

கோசிகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோசிகன் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். மாதவிக்காக கோவலனிடம் தூது சென்ற வைதிகர். மாதவியின் தோழி மற்றும் மணிமேகலையின் பாதுகாப்பில் அக்கறை செலுத்திய சுதமதியின் அப்பா. இரட்டைக் காப்பியத்தில் இடம் பெற்ற மாதவிக்காக தூது சென்றதால் இரண்டிலும் இடம் பெற்றவர். மாதவி குற்றமற்றவள் என கோவலனுக்கு உண்மை புரிய வைத்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசிகன்&oldid=2664784" இலிருந்து மீள்விக்கப்பட்டது