கொல்லிமலைக் குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொல்லிமலைக் குகைகள் என்பவை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் அமைந்துள்ள இயற்கைக் குகைகள் ஆகும்.[1] இங்கு போகர், பாம்பாட்டி சித்தர் ஆகிய சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. கொல்லிமலை குகைகள் ஆகாயகங்கை அருவியின் கீழ்ப்புறத்தில் ஒன்றும், மற்றொன்று மூலிகை வனத்திலும் அமைந்துள்ளது. அருவியின் கீழே உள்ளகுகையில் போகர் அமர்ந்து தியானம் செய்ததால் அது போகர் குகை எனவும், மூலிகைவனத்தில் அமைந்துள்ளது மூலிகைவனக்குகை என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "KOLLI HILL STATION". Tamilnadu Tourism. பார்த்த நாள் ஏப்ரல் 10, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லிமலைக்_குகைகள்&oldid=2991989" இருந்து மீள்விக்கப்பட்டது