உள்ளடக்கத்துக்குச் செல்

கையிரோகாக்சிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கையிரோகாக்சிக்சு
பிலிப்பீன்சு பருந்து குயில், கையிரோகாக்சிக்சு பெக்டோராலிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குகுலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கையிரோகாக்சிக்சு

முல்லர், 1845
சிற்றினம்

8, உரையினை காண்க

கையிரோகாக்சிக்சு (Hierococcyx) அல்லது பருந்து-குயில்கள் என்பது பறவை குடும்ப குயில் பேரினம் ஆகும். இந்தப் பறவைகள்பாறுகளுடன் உள்ள ஒற்றுமை காரணமாகப் பருந்து-குயில் என்ற பொதுவான பெயர் வழங்கப்படுகிறது.

இது சில நேரங்களில் குக்குலஸ் பேரினத்தில் சேர்க்கப்படுகிறது.

சிற்றினங்கள்

[தொகு]
  • மீசையுடைய பருந்து-குயில் (கைரோகோசிக்சு வாகன்சு)
  • பெரிய பருந்து குயில் (கைரோகோசிக்சு சபார்வெரியோடிசு)[1]
  • அடர் பருந்து குயில் (கைரோகோசிக்சு போக்கி)[2]
  • அக்காக்குயில் (கைரோகோசிக்சு வேரியசு)[3]
  • செம்பருந்து குயில் (கைரோகோசிக்சு ஹைப்பர்த்ரசு)
  • பிலிப்பீன்சு பருந்து-குயில் (கைரோகோசிக்சு பெக்டோரலிசு)[4]
  • மலேசியப் பருந்து குயில் (கைரோகோசிக்சு புகாக்சு)
  • காட்ஜ்சனின் பருந்து-குயில் (கைரோகோசிக்சு நிசிகோலர்)[5]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கையிரோகாக்சிக்சு&oldid=3624997" இலிருந்து மீள்விக்கப்பட்டது