பாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாறு
Red-tailed Hawk.jpg
A Red-tailed Hawk (Buteo jamaicensis) on perch
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பாறுவடிவி
குடும்பம்: பாறுக் குடும்பம்

பாறு (Hawk) என்பது சிறிது முதல் நடுத்தர அளவு வரையான கொன்றுண்ணிப் பறவைகளின் பொதுப் பெயராகும்.

  • அசிப்பிட்ரினே துணைக்குடும்பம் வாத்துப்பாறு, சிட்டுப்பாறு, கூரிய பாறு உட்பட்ட பிறவற்றைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக கானகப் பறவையும், நீண்ட வால், உயர் பார்வை, தீடீரென இரை கொள்ளல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன.[1]
  • அமெரிக்காக்கள் பகுதியில், "புட்டே" (Buteo) குழுப் பறவைகளும் பாறு என்றே அழைக்கப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

  1. Campbell, B., Lack.E (2013) A Dictionary of Birds. p.273

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறு&oldid=2677964" இருந்து மீள்விக்கப்பட்டது