கைன்மெட்டால் எம்ஜி 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்ஜி 3
BundeswehrMG3.jpg
எம்ஜி 3
வகைபொது நோக்க இயந்திரத் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுமேற்கு செருமனி
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1960–தற்போது
பயன் படுத்தியவர்பல
போர்கள்ஈரான் – ஈராக் போர்
யெமன் உள்நாட்டுப் போர் (2015)[1]
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு1959
தயாரிப்பாளர்கைன்மெட்டால்
பெரட்டா
இன்னும் பல
உருவாக்கியது1960–தற்போது
மாற்று வடிவம்பல
அளவீடுகள்
எடை10.5 kg (23.15 lb)
27.5 kg (61 lb) (mounted on tripod)
நீளம்1,225 mm (48.2 in)
1,097 mm (43.2 in) (without stock)
சுடு குழல் நீளம்565 mm (22.2 in)

தோட்டா7.62×51மிமீ
வெடிக்கலன் செயல்மீள் ஏற்ற இயக்கம்
சுடு விகிதம்1000–1300 rpm[2]
வாய் முகப்பு  இயக்க வேகம்820 m/s (2,690 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு200–1,200 m காண் குறி மாற்றக் கூடியது
அதிகபட்ச வரம்பு800 m (இருகாலி)
1,000 m (முக்காலி)
3,000 m (துப்பாக்கி நகர்த்தி)
கொள் வகை50-இரவைப் பட்டி; 100-இரவைப் பட்டி
காண் திறன்திறந்த காண் குறிகள்

எம்ஜி 3 (MG 3) என்பது ஒரு ஜெர்மனிய பொது நோக்க இயந்திரத் துப்பாக்கி ஆகும். இது 7.62×51மிமீ இரவையினைப் பயன்படுத்துகிறது. இது இரண்டாம் உலகப் போர் கால எம்ஜி 42 இயந்திரத் துப்பாக்கி வடிவத்திலிருந்து தயாரிக்கப்பட்டது.[3]

எம்ஜி 3 1950 களில் சேவைக்கு கொண்டு வரப்பட்டடு இன்று வரை பாவனையில் உள்ளது. இதனை 30 நாடுகளுக்கும் மேலான படைகளின் பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தி உரிமத்தை இத்தாலி (MG 42/59), எசுப்பானியா, பாக்கித்தான் (MG 1A3), கிரேக்கம், ஈரான், சூடான், துருக்கி ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.[4]

குறிப்புகள்[தொகு]

  1. Dnevnik (Slovenian). Ljubljana, Slovenia: Radiotelevizija Slovenija. 2015. Event occurs at 17:13. 8 August 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  2. "Hellenic Defense Systems". Eas.gr. 2013-07-31. 2014-02-09 அன்று பார்க்கப்பட்டது.
  3. Woźniak, Ryszard: Encyklopedia najnowszej broni palnej—tom 3 M-P, page 106. Bellona, 2001.
  4. "MKEK – PRODUCT DETAILS". web.archive.org. 2012-03-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-04 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
MG3
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைன்மெட்டால்_எம்ஜி_3&oldid=3485704" இருந்து மீள்விக்கப்பட்டது