கைத்தூன்

ஆள்கூறுகள்: 25°08′27″N 75°58′04″E / 25.1407°N 75.9679°E / 25.1407; 75.9679
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைத்தூன்
Kaithoon
நகரம்
கைத்தூன் Kaithoon is located in இராசத்தான்
கைத்தூன் Kaithoon
கைத்தூன்
Kaithoon
இந்தியாவின் இராசத்தானில் அமைவிடம்
கைத்தூன் Kaithoon is located in இந்தியா
கைத்தூன் Kaithoon
கைத்தூன்
Kaithoon
கைத்தூன்
Kaithoon (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°08′27″N 75°58′04″E / 25.1407°N 75.9679°E / 25.1407; 75.9679
நாடு India
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்கோட்டா
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்20,362
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

கைத்தூன் (Kaithoon) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். கைத்தூன் நகரம் 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கோட்டா தோரியா எனப்படும் புடவைகளுக்கு இந்த இடம் பிரபலமானது.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[1] கைத்தூன் நகரத்தில் மக்கள் தொகை 20,362 பேர்கள் என்றிருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% ஆக இருந்தனர். கைத்தூனின் சராசரி கல்வியறிவு 62% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 73% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 51% ஆகவும் இருந்தது. கைத்தூனில், 17% மக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 வெளியிட்ட அறிக்கையின்படி, கைத்தூன் நகராட்சியின் மக்கள் தொகை 24,260 ஆகும். இதில் 12,468 ஆண்கள் மற்றும் 11,792 பெண்கள் இருந்தனர். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3468 பேர் இருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "Kaithoon Population, Caste Data Kota Rajasthan - Census India", www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-12-13
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைத்தூன்&oldid=3844733" இலிருந்து மீள்விக்கப்பட்டது