கே. பாலசந்தர் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பாலசந்தர் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையைச் சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய “காக்க காக்க இதயம் காக்க” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]