கே. கோபால பூஜாரி
Appearance
கே. கோபால பூஜாரி | |
---|---|
கர்நாடக சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் | |
பதவியில் 2017–2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 ஆகத்து 1959 குந்தாபுரா (கர்நாடகம்) |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | 5 |
கல்வி | எஸ் எஸ் எல் சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | KSRTC CHAIRMAN |
குந்தபுரா கோபால பூசாரி (Kundapura Gopala Poojary) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் கர்நாடக மாநில போக்குவரத்து ஆணையத்தின் தலைவராக இருந்தவருமாவார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர்[2][3]
கர்நாடகாவின் பைந்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sitting and previous MLAs from Byndoor Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Gopal Poojary resigns as Udupi DCC chief". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Udupi, Byndoor MLA K Gopal Poojary has resigned from the post of District Congress Committee president". coastaldigest.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Karnataka 2013 K GOPALA POOJARI (Winner) BAINDUR (UDUPI)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.