கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்
வகைமாநில போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை கூட்டுத்தாபனம் கருநாடக அரசு
நிறுவுகைசெப்டம்பர் 12, 1948; 71 ஆண்டுகள் முன்னர் (1948-09-12)[1] MGRTD
தலைமையகம்பெங்களூரு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிகருநாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ் நாடு , ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி
முக்கிய நபர்கள்திரு.கே.கோபால பூஜாரி (தலைவர்)[2]
திரு.பசவராஜ் புல்லா[3]
(துணைத்தலைவர்)
தொழில்துறைபொது போக்குவரத்து பேருந்து சேவை
சேவைகள்பொது போக்குவரத்து
வருமானம்₹16.3585 பில்லியன் (2008–09)[4]
துணை நிறுவனங்கள்
இணையத்தளம்கர்நாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்
ஐராவதம் வைர வகுப்பு

கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் என்பது இந்தியாவில் உள்ள கருநாடகா மாநில அரசுக்கு சொந்தமான சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனங்களில் வோல்வோ பேருந்துகளின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனம் இதுவேயாகும்.[5]

பேருந்துகளின் எண்ணிக்கை[தொகு]

மொத்தம் – 23,829

மேற்கோள்கள்[தொகு]