கே. கேளப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளகாந்தி
கே. கேளப்பன்
பிறப்புகோயப்பள்ளி கேளப்பன் நாயர்
(1889-08-24)24 ஆகத்து 1889
முச்சுக்குண்ணு, கோழிக்கோடு
இறப்பு7 அக்டோபர் 1971(1971-10-07) (அகவை 82)
கோழிக்கோடு, கேரளா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்கோயப்பள்ளி கேளப்பன் நாயர், கேரள காந்தி
கல்விபட்டதாரி
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
பணிவிடுதலை வீரர், ஆசிரியர், Editor and Founder President of Nair Service Society
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம்
பட்டம்கேரள காந்தி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
கிசான் மசுதூர் பிரஜா கட்சி
வாழ்க்கைத்
துணை
டி. பி. இலட்சுமி அம்மா
பிள்ளைகள்டி. பி. கே. கிதவ்(T P K Kidav)

கேளப்பன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கல்வியாளரும் பத்திரிக்கையாளரும் ஆவார். இவர் கேரள நாயர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார் மேலும் இவர் கேரள காந்தி என்றும் அறியப் படுகிறார்.[1]

இவர் சாதி ஏற்றத்தாழ்வினைக் களையவும் தீண்டாமைக்கு எதிராகவும் இடையறாது பாடுபட்டார்.[2] கே. குமார் என்பவருடன் சேர்ந்து பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பின்னொட்டினை தன் பெயரில் இருந்து நீக்கியவர்களுள் கேரளத்தில் இவர் முதன்மையாவர்.[3]

விருதுகளும் பெருமைகளும்[தொகு]

இவரது பணியைப் போற்றும் விதமாக 1990-ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை இவரது நினைவு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Freeindia > Biographies > Freedom Fighters > K. Kelappan". Freeindia.org. Sh. Kelappan Centenary State Committee Kerala. Archived from the original on 22 April 2003. பார்க்கப்பட்ட நாள் 1 February 2011.
  2. K. P. K. Menon (1972). The History of Freedom Movement in Kerala: (1885-1938) / by P.K.K. Menon. Government Press. p. 116.
  3. K. Kumarji Smaraka Grantham - 1974 - (K. C Pillai)
  4. K. Kelappan Commemorative Stamp பரணிடப்பட்டது 2018-12-06 at the வந்தவழி இயந்திரம். Indianpost.com. Retrieved on 2018-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கேளப்பன்&oldid=3433768" இலிருந்து மீள்விக்கப்பட்டது