கே. ஏ. ஜெயபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. ஏ. ஜெயபால் (K. A. Jayapal) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து 14 ஆவது தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் மீன்வளத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் நாகை மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._ஜெயபால்&oldid=2693280" இருந்து மீள்விக்கப்பட்டது