கே. எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு.
குறிக்கோளுரைதெரிந்துகொள், சேவையாற்று, முன்னேறு
வகைதனியார்
உருவாக்கம்1994 (1994) முதல்
தலைவர்கே. எஸ். ரெங்கசாமி[1]
முதல்வர்ரா.கோபாலகிருக்ஷ்ணன்
பட்ட மாணவர்கள்1440[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்613[3]
அமைவிடம், ,
வளாகம்400 ஏக்ர் (1.6 km2)
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம், NBA, அ.இ.தொ.க.கு, என்.ஏ.ஏ.சி
இணையதளம்www.ksrct.ac.in

கே. எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி (க. செ. இரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி)(K. S. Rangasamy College of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்செங்கோடுக்கு அருகில் உள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் கல்லூரி ஆகும். இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. 1994ஆம் ஆண்டில் இக்கல்லூரிக்கு அரிமா கே. எஸ். ரங்கசாமியால் அடிக்கல் நாட்டப்ட்டது. இந்த நிறுவனமானது 12 இளநிலை பொறியியல் மற்றும் 14 முதுநிலை பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் வந்து பயில்கின்றனர்.[4] இக்கல்லூரியானது கே. எஸ். ஆர். கல்விக் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

வரலாறு[தொகு]

இக்கல்லூரிக்கு அடித்தளமானது 1994 ஆம் ஆண்டு போடப்பட்டது. கல்லூரி பெயரில் உள்ள கே என்பது கருவேப்பம்பட்டியையும், எஸ் என்பது கல்லூரியின் தலைவரான கே. எஸ். ரங்கசாமியின் தந்தையான சென்னிமலை கவுண்டரையும் குறிக்கிறது.

வளாகம்[தொகு]

இக்கல்லூரி 400 ஏக்கர்கள் (1.6 km2) பரப்பளவுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது. இது 12 லட்சம் சதுர அடிக்கு மேலான பரப்பளவில் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவு கொண்ட மாணவர்களில் ஒன்பதாவது இடத்தை ( அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதலின் படி) கொண்டுள்ளது.  

அங்கீகாரம்[தொகு]

கல்வி[தொகு]

இளநிலைப் பொறியியல் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் பொறியியல் படிப்புகள்[தொகு]

  • எம். இ. கேட் (CAD)
  • எம். இ. பொறியியல் வடிவமைப்பு
  • எம். இ. தொழில்துறை பாதுகாப்புப் பொறியியல்
  • எம். இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
  • எம். இ. மின்ணணு ஆற்றல் மற்றும் செயலிகள்
  • எம். இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம். இ. விஎல்எஸ்ஐ வடிவமைப்பு
  • எம். இ. கட்டமைப்புப் பொறியியல்
  • எம். இ. மின்னாற்றல் அமைப்பு பொறியியல்
  • எம். டெக். தகவல் தொழில்நுட்பம்
  • எம். டெக். நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • எம். டெக். உயிர் தொழில்நுட்பம்
  • எம். பி. ஏ.
  • எம். சி. ஏ.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-25. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-06. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.

வெளி இணைப்புகள்[தொகு]