கேன்கிரிடே
Appearance
கேன்கிரிடே | |
---|---|
கேன்சர் பகுரசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | கணுக்காலி
|
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | பத்துக்காலிகள்
|
குடும்பம்: | கேன்கிரிடே
|
துணைக் குடும்பம் | |
|
கேன்கிரிடே (Cancridae) என்பது நண்டு குடும்பம் ஆகும். இதில் தற்போதுள்ள ஆறு பேரினங்களும், [1] மற்றும் பத்து பிரத்தியேக புதை படிவ பேரினங்களும்[2] என 16 பேரினங்கள் இரண்டு துணைக் குடும்பங்களின் கீழ் உள்ளடக்கியது:
கேன்கிரினே லாட்ரெய்ல், 1802
[தொகு]- அனடோலிகோசு ஸ்விட்சர் & ஃபெல்ட்மேன், 2000
- † அனிசோசுபினோசு சுவிட்சர் & ஃபெல்ட்மேன், 2000
- கேன்சர் (பேரினம்) லின்னேயசு, 1758
- † செரோனெக்டெஸ் டி ஏஞ்செலி & பெஷ்சின், 1998
- சைக்ளோகான்சர் பியூர்லன், 1958
- கிளெபோகார்சினசு நேசன்சு, 1975
- மெட்டாகார்சினசு ஏ. மில்னே-எட்வர்ட்ஸ், 1862
- † மைக்ரோடியம் ரியசு, 1867
- † நோட்டோகார்சினசு சுவிட்சர் & ஃபெல்ட்மேன், 2000
- பிளாட்டெபிசுடோமா ராத்பன், 1906
- உரோமலியன் ஜிசுடல், 1848
- † சாண்டீகார்சினசு ப்ளோ & மானிங், 1996
- † சரகார்சினசு ப்ளோ & மானிங், 1996
லோபோகார்சினினே பியூர்லன், 1930
[தொகு]- † லோபோகார்சினசு ரியஸ், 1857
- † மியோசைக்ளசு முல்லர், 1978
- † தசாடியா முல்லர், ஜான்சென் & முல்லரில் 1984
† = அழிந்துபோனவை
2000ஆம் ஆண்டு வரை, தற்போதுள்ள இனங்கள் அனைத்தும் கேன்சர் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டன. புதிய புதை படிவப் பொருள்களின் பகுப்பாய்விற்குப் பிறகு, துணைப் பேரினம் பேரினமாகத் தரம் உயர்த்தப்பட்டது. மேலும் மூன்று புதிய பேரினங்கள் அமைக்கப்பட்டன.[3] இக்குடும்பத்தின் பெரும்பாலான சிற்றினங்கள் வடக்கு அரைக்கோள பகுதியில் வெப்பமண்டல நீரில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606061453/http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf.
- ↑ Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf.
- ↑ P. J. F. Davie (2002). Crustacea: Malocostraca: Eucarida (Part 2), Decapoda: Anomura, Brachyura. Vol. 19. pp. 132–134.
வெளி இணைப்புகள்
[தொகு]- Peter Davie; Michael Türkay (2011). "Cancridae". World Register of Marine Species.