கேனன் 77டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Canon EOS 77D/EOS 9000D
File:Canon EOS 9000D top 2017 CP+.jpg
வகைDigital single-lens reflex camera
பட உணர்வு வகைதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி
பட உணர்வு அளவு22.3 × 14.9 mm (APS-C format)
கூடிய படப்பிரிதிறன்6000 × 4000 pixels (3.72 μm pixel size) (approx. 24.2 effective megapixels)
வில்லைInterchangeable (EF / EF-S)
பாய்ச்சொளிE-TTL II auto-pop-up built-in / External
திரைElectronic focal-plane
திரை வேக அளவு1/4000 s – 30 s, Bulb; X-sync at 1/200 s
Exposure meteringTTL, full aperture, 63 zones sensor with 7560 pixels RGB + IR sensor
Exposure modesScene Intelligent Auto, Flash Off, Creative Auto, Special Scene (Group Photo Kids, Food, Candlelight, Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control, Portrait, Landscape, Close-up, Sports), Creative Filters, Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie
Metering modesEvaluative, Partial, Spot, Centre-weighted Average
குவிமையம் இடங்கள்45 cross-type AF points
குவிய முறைகள்One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face detection, Movie Servo)
தொடர் படப்பிடிப்புUp to 6 fps (at 1/500 s or faster) (4.5 fps in Live view mode)
கண்கருவிOptical pentaprism with 95% coverage and 0.82× magnification / LiveView LCD
ஐஎஸ்ஓ பரப்பெல்லை100–25600
Flash bracketingN/A
Focus bracketingN/A
Custom WBAuto, Daylight, Shade, Cloudy, Tungsten, White Fluorescent, Flash, Custom
வெள்ளைச் சமநிலை வளைப்புYes
பின் திரை3.0" (7.7 cm) Clear View II colour TFT vari-angle LCD touchscreen with 1,040,000 dots
சேமிப்பு நினைவகம்SD/SDHC/SDXC card (UHS-I bus supported)
உலர் மின்கலம்இலித்தியம் அயனி மின்கலம் LP-E17 rechargeable (1800 mAh)
பரிமானம்131 × 100 × 76 mm (5.16 × 3.94 × 2.99″) (W × H × D)
நிறை493 g (17.4 oz) (body only)
List priceUS$900
தயாரிப்புயப்பான்
Image processorDIGIC 7

கனொன் இஓஎஸ் 77டி (Canon EOS 77D) என்பது 24.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது பெப்ரவரி 14, 2017 அன்று அறிவிக்கப்பட்டது.[1]

கனொன் அ.ஐ. இதனை "ஆரம்ப முன்னேற்றமான இஓஎஸ் ஒளிப்படக்கருவிகளில் ஒரு புதிய பகுப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், ரிபல் வகைகளில் ஒருபடி மேலேயுள்ளது" எனவும் தெரிவித்தது[2]

உசாத்துணை[தொகு]

  1. https://www.dpreview.com/news/6214451473/canon-announces-eos-77d
  2. Canon U.S.A., Inc.(February 14, 2017). "New Canon EOS Rebel T7i and EOS 77D Cameras Possess Stunning Autofocus Capabilities". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: February 17, 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Canon EOS 77D
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேனன்_77டி&oldid=3582849" இலிருந்து மீள்விக்கப்பட்டது