உள்ளடக்கத்துக்குச் செல்

கேண்டிடா விசுவநாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேண்டிடா விசுவநாதி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
அசுகோமைகோடா
வகுப்பு:
சாக்ரோமைசீசு
வரிசை:
சாக்கரோமைசெடேல்சு
குடும்பம்:
சாக்ரோமைசீடேசியே
பேரினம்:
கேண்டிடா
இனம்:
கே. விசுவநாதி
இருசொற் பெயரீடு
கேண்டிடா விசுவநாதி
சாந்து & எச். எசு. இரந்தவா, 1962[1]
வேறு பெயர்கள்

கேண்டிடா லோதோரே

கேண்டிடா விசுவநாதி (Candida viswanathii) என்பது மதுவம் இனத்தில் ஒன்றாகும். இது கேண்டிடா பேரினத்தினைச் சார்ந்தது. இதற்குப் பிரபல இந்திய நுரையீரல் நிபுணர் இராமன் விசுவநாதன் பெயரிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sandu & H.S. Randhawa, Mycopathologia 18: 179 (1962)
  2. H.S. Randhawa; S. K. Mishra; V. N. Damodaran; A. Prakash; A. Chowdhary; Z. U. Khan (October 2015). "Pathogenicity of Candida viswanathii for normal and cortisone-treated mice". Journal de Mycologie Médicale 25 (4): 287–92. doi:10.1016/j.mycmed.2015.10.010. பப்மெட்:26597146. http://www.em-consulte.com/en/article/1015363. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேண்டிடா_விசுவநாதி&oldid=3176738" இலிருந்து மீள்விக்கப்பட்டது