கெப்லர் வெசெல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெப்லர் வெசெல்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கெப்லர் வெசெல்ஸ்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணிs
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 40 109 316 337
ஓட்டங்கள் 2788 3367 24738 12503
மட்டையாட்ட சராசரி 41.00 34.35 50.58 41.53
100கள்/50கள் 6/15 1/26 66/132 15/90
அதியுயர் ஓட்டம் 179 107 254 146
வீசிய பந்துகள் 90 90 1416 1327
வீழ்த்தல்கள் 0 18 13 36
பந்துவீச்சு சராசரி 37.00 44.15 31.11
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/2 2/16 2/25 4/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
30/– 49/– 268/– 151/–
மூலம்: கிரிக்கட் ஆக்கைவ், நவம்பர் 10 2008

கெப்லர் வெசெல்ஸ் (Kepler Wessels, பிறப்பு: செப்டம்பர் 14 1957 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 109 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 316 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 337 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 -1994 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1983 -1994 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்_வெசெல்ஸ்&oldid=3006943" இருந்து மீள்விக்கப்பட்டது