கென் சிமிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென் சிமிசு
2019இல் கென் சிமிசு
பிறப்பு清水 健(しみず けん)
செப்டம்பர் 1, 1979 (1979-09-01) (அகவை 44)[1]
சிபா மாகாணம் , யப்பான்
துணை(கள்)
அருகா இட்டோ
(தி. 2018; ம.மு. 2022)
உயரம்163 செ.மீ

கென் சிமிசு (Ken Shimizu) யப்பானைச் சேர்ந்த ஆபாச திரைப்பட நடிகர். 10,000 திரைப்படங்களில் 10,000 பெண்களுடன் பாலியல் உறவு கொண்டவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.[2] [3]

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

செப்டம்பர் 1, 1979 இல் பிறந்தார். யப்பானிய நேர்பாலீர்ப்பு ஆண்களுக்கான பட்டி (பாடி) என்ற இதழின் ஜூலை 1998 இதழில் 18 வயதில் வடிவழகராக தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தினார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இவர் 1,200 வயது வந்தோருக்கான காணொளியில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. [4] [5]

சிமிசு ஓரினச்சேர்க்கை வயது வந்தோருக்கான திரைப்படங்களை உருவாக்குகிறார். மேலும், ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பிரபலமான நபராக உள்ளார்.[5] இவரும் யோசியா மினாமியும் மே 2003 இல் நடிகைகள் இட்டோமி சினா மற்றும் மரிகோ கவானாவுடன் ஒன்றாகத் தோன்றினர்.[6] [7] 2007 முதல் ஆண்-சார்ந்த திட்டத்தில், இவர் யப்பானிய ஆபாச பட நடிகர் நட்சுயா டோகாவாவுடன் இணைந்து ஒரு தொகுப்பில் தோன்றினார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Infobox data from: "シミケンマニア (Shimikenmania)". July 17, 2002. Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.
  2. "Japan's 'Pornaldo' slept with over 8,000 women for 7,500 movies". AsiaOne. May 8, 2015.
  3. Ferrari, Paige (3 March 2015). "Meet the Hardest Working Man in Porn". GQ.
  4. "シミケンマニア (Shimikenmania)" (in Japanese). Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 "ノンケAVは★生ハメ中出しが常識!for Gay & Women" (in Japanese). பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Ecstasy: Venture". Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2008-12-01.
  7. ECSTASY ~危険な香り~ (in Japanese). பார்க்கப்பட்ட நாள் 2008-12-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "CYBER EXSTASY CY-01 Force E" (in Japanese). Archived from the original on 2008-03-09. பார்க்கப்பட்ட நாள் 2008-12-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்_சிமிசு&oldid=3937565" இலிருந்து மீள்விக்கப்பட்டது