கென்ட் பெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கென்ட் பெக்
Kent Beck no Workshop Mapping XP.jpg
.
பிறப்பு1961 (அகவை 60–61)
தேசியம்அமெரிக்கர்
பணிகணினி நிரலர்
செயற்பாட்டுக்
காலம்
1984 தொடக்கம்
அறியப்படுவதுExtreme Programming, மென்பொருள் வடிவமைப்பு முறைகள், ஜேயூனிட்

கென்ட் பெக் (Kent Beck) ஒரு அமெரிக்க மென்பொருள் பொறியாளர் மற்றும் எக்ஸ்ட்ரீம் புரோகிராமிங் உருவாக்கியவர். மேலும் சுறுசுறுப்பான மென்பொருள் உருவாக்கம் மற்றும் டெஸ்ட் டிரைவன் அபிவிருத்தி சாப்ட்வேர் டெவலப்மெண்ட் முறைமைகளுக்கு வழி காட்டியவர். 2001ல் சுறுசுறுப்பான பிரகடனத்தில் கையெழுத்திட்ட 17 பேரில் பெக் கும் ஒருவராக இருந்தார்.[1]

படிப்பு[தொகு]

அவர் கணினி அறிவியலில் பிஎஸ் மற்றும் எம்.எஸ் பட்டங்களை (1979-1987) ஓரிகன் பல்கலைக்கழகத்தில் பயின்றவராவார்.

படைப்புக்கள்[தொகு]

புத்தகங்கள்[தொகு]

  • 1996. ஸ்மால்டாக் வடிவமைப்புகளுக்கான சிறந்த நடைமுறைகள் (Smalltalk Best Practice Patterns). பிரென்டைஸ் ஹால். ( ஐஎஸ்பிஎன் 978-0134769042)
  • 1996. கென்ட் பெக்ன் ஸ்மால்டாக் சிறக்க வழிகாட்டி: ஒரு வரிசைப்படுத்தப்பட்ட சேகரிப்பு. Cambridge University Press. (ஐஎஸ்பிஎன்978-0521644372)
  • 1999. எக்ஸ்ட்ரீம் புரோகிராமிங் விளக்கம்: மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். Addison-Wesley. Winner of the Jolt Productivity Award. (ஐஎஸ்பிஎன் 978-0321278654)
  • 2000. தீவிர நிரலாக்கத்தை திட்டமிடுதல். With Martin Fowler. Addison-Wesley. (ஐஎஸ்பிஎன் 978-0201710915)
  • 2002. சோதனை சார்ந்த மென்பொருள் உருவாக்கம்:எடுத்துக்காட்டுக்கள் மூலம். Addison-Wesley. Winner of the Jolt Productivity Award. (ஐஎஸ்பிஎன் 978-0321146533)
  • 2003. எக்லிப்ஸ்க்கு பங்களிப்பு: கொள்கைகள், முறைகள், மற்றும் நிரல்கள். With Erich Gamma. Addison-Wesley. (ஐஎஸ்பிஎன் 978-0321205759)
  • 2004. ஜேயூனிட் பாக்கெட் கையேடு. O'Reilly. (ஐஎஸ்பிஎன் 978-0596007430)
  • 2005. எக்ஸ்ட்ரீம் புரோகிராமிங் விளக்கம்: மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், 2ஆம் பதிப்பு. With Cynthia Andres. Addison-Wesleyமீண்டும் புதிதாக எழுதப்பட்டது . (ஐஎஸ்பிஎன் 978-0201616415)
  • 2008. செயல்முறை வடிவமைப்பு முறைகள் Implementation Patterns. Addison-Wesley. (ஐஎஸ்பிஎன் 978-0321413093)

தேர்ந்தெடுக்கப்பட் ஆராய்ச்சி கட்டுரைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Extreme Programming", Computerworld (online), 2005, webpage: Computerworld-appdev-92.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்ட்_பெக்&oldid=3241326" இருந்து மீள்விக்கப்பட்டது