கு ஹே-சன்
தோற்றம்
கு ஹே-சன் | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 9, 1984 இஞ்சியோன் தென் கொரியா |
| தேசியம் | |
| படித்த கல்வி நிறுவனங்கள் | கலை சியோல் நிறுவனம் சங்கியூன்க்வான் பல்கலைக்கழகம் (2010-இன்று வரை) [1][2] |
| பணி | நடிகை இயக்குநர் திரைக்கதையாசிரியர் பாடகி இசையமைப்பாளர் நாவலாசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002-இன்று வரை |
| முகவர் | வை.ஜி என்டேர்டைன்மென்ட் |
| உயரம் | 1.63 m (5 அடி 4 அங்) |
| எடை | 42kg |
| Korean name | |
| Hangul | 구혜선 |
| Hanja | 具惠善 |
| திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | கு ஹே-சியோன் |
கு ஹே-சன் (Ku Hye-sun, பிறப்பு: நவம்பர் 9, 1984) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை, இயக்குநர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், நாவலாசிரியர் மற்றும் பாடகி ஆவார். இவர் பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.