பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்
பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்.jpg
விளம்பர சுவரொட்டி
வேறு பெயர் பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்
வகை காதல்
நகைச்சுவை
எழுத்து யூன் ஜி-ர்யுன்
இயக்கம் ஜான் கி-சாங்
நடிப்பு கு ஹே-சன்
லீ மின் ஹோ
கிம் ஹ்யுன்-ஜூங்
கிம் பூம்
கிம் ஜோன்
நாடு தென் கொரியா
இயல்கள் 25
தயாரிப்பு
நிகழ்விடங்கள் கொரியா
மகாவ்
நியூ கலிடோனியா
ஓட்டம்  திங்கள் மற்றும் செவ்வாய் 21:50 (கொரியா நேரப்படி)
தயாரிப்பு
நிறுவனங்கள்
குழு 8
ஒளிபரப்பு
முதல் ஒளிபரப்பு 5 சனவரி 2009 (2009 -01-05)
இறுதி ஒளிபரப்பு 31 மார்ச்சு 2009 (2009 -03-31)
புற இணைப்புகள்
வலைத்தளம்

பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ் என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜான் கி-சாங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் கு ஹே-சன், லீ மின் ஹோ, கிம் ஹ்யுன்-ஜூங், கிம் பூம், கிம் ஜோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த தொடர் 5 ஜனவரி 2009ஆம் ஆண்டு முதல் 31 மார்ச் 2009ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 25 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. [1]

தமிழில்[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 12 மே 2014ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள்[தொகு]

மதிப்பீடுகள்[தொகு]

அத்தியாயங்கள் # தொடக்க ஒளிபரப்பின் திகதி சராசரி பார்வையாளர்கள் பங்கு
நாடு முழுவதும் சியோல் தலைநகர் பகுதி நாடு முழுவதும் சியோல் தலைநகர் பகுதி
1 5 ஜனவரி 2009 14.3% 14.4% 13.7% 13.8%
2 6 ஜனவரி 2009 17.6% 17.4% 16.1% 15.9%
3 12 ஜனவரி 2009 20.8% 21.1% 18.2% 17.2%
4 13 ஜனவரி 2009 21.4% 21.6% 17.7% 17.8%
5 19 ஜனவரி 2009 24.8% 24.3% 22.2% 21.4%
6 20 ஜனவரி 2009 24.8% 24.6% 23.2% 23.0%
7 26 ஜனவரி 2009 19.5% 19.1% 18.1% 17.4%
8 27 ஜனவரி 2009 25.9% 25.3% 22.6% 22.1%
9 2 பிப்ரவரி 2009 29.7% 29.4% 25.8% 24.9%
10 3 பிப்ரவரி 2009 30.5% 30.2% 26.7% 25.6%
11 9 பிப்ரவரி 2009 31.5% 31.8% 26.2% 25.6%
12 10 பிப்ரவரி 2009 31.4% 31.2% 27.6% 27.0%
13 16 பிப்ரவரி 2009 31.5% 31.5% 27.6% 27.7%
14 17 பிப்ரவரி 2009 31.9% 32.0% 27.7% 26.8%
15 23 பிப்ரவரி 2009 32.4% 32.3% 29.2% 28.5%
16 24 பிப்ரவரி 2009 33.2% 32.9% 30.1% 30.0%
17 3 மார்ச் 2009 29.9% 30.6% 26.6% 27.3%
18 9 மார்ச் 2009 35.5% 35.7% 32.9% 33.3%
19 10 மார்ச் 2009 31.2% 31.3% 26.6% 26.3%
20 16 மார்ச் 2009 32.6% 31.6% 30.6% 31.2%
21 17 மார்ச் 2009 33.6% 33.8% 30.8% 31.1%
22 23 மார்ச் 2009 31.8% 32.4% 29.9% 30.8%
23 24 மார்ச் 2009 31.8% 31.6% 30.3% 31.7%
24 30 மார்ச் 2009 30.2% 29.2% 29.0% 30.1%
25 31 மார்ச் 2009 34.8% 34.9% 32.7% 33.5%
சராசரி 28.5% 28.4% 25.7% 25.6%

மேற்கோள்கள்[தொகு]

  1. Han Sang-hee (10 February 2009). "Boys Over Flowers Continues to Bloom in Korea". The Korea Times. பார்த்த நாள் 2013-02-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்ஸ்_ஓவர்_பிளவர்ஸ்&oldid=2631520" இருந்து மீள்விக்கப்பட்டது