உள்ளடக்கத்துக்குச் செல்

குவைத் மீதான படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவைத் மீதான படையெடுப்பு
வளைகுடாப் போர் பகுதி

செயலிழந்த ஈராக்கிய கவச வாகனமும் ஈராக்கிய படைகளால் எரியவிடப்பட்ட குவைத் எண்ணை வயல்களும்
நாள் 2–4 ஆகஸ்ட் 1990
இடம் குவைத்
ஈராக்கிய வெற்றி
  • ஈராக்கிய ஆதரவு அரசாங்கள் நிறுவப்பட்டது
  • குவைத் தடை இயக்கத்தின் ஆரம்பம்[1]
பிரிவினர்
ஈராக் ஈராக் குவைத் குவைத்
உதவி:

 ஐக்கிய நாடுகள்

தளபதிகள், தலைவர்கள்
ஈராக் சதாம் உசேன்
ஈராக் அலி கசன் அல்-மயிட்
குவைத் யபர் III
பலம்
100,000+[2][3] 16,000[4]
இழப்புகள்
37+ வான் விமானங்கள்
ஏனைய விபரங்கள் இல்லை
20 வான் விமானங்கள்,
200 மரணம்,[5]
600 போர்க் கைதிகள்[6]

குவைத் மீதான படையெடுப்பு அல்லது ஈராக்-குவைத் போர் என்பது ஈராக்கிற்கும் குவைத்திற்கும் இடையே இடம்பெற்ற பெரும் முரண்பாடாகும். இது ஏழு மாதங்கள் ஈராக் குவைத்தை ஆக்கிரமிக்க வழிகோலியது. பின்னர், இதுவே அமெரிக்கா தலைமையிலான படைகள் வளைகுடாப் போரை நடாத்த காரணமாகியது.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

  1. "1991 Gulf War". Presenters: Dan and Peter Snow. Twentieth Century Battlefields. பிபிசி. BBC Two. 2007. No. 6, season 1.
  2. "1990: Iraq invades Kuwait". BBC On This Day (BBC). August 2, 1990. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/2/newsid_2526000/2526937.stm. பார்த்த நாள்: April 20, 2010. 
  3. Johns, Dave (January 24, 2006). "1990 The Invasion of Kuwait". Frontline/World. PBS. பார்க்கப்பட்ட நாள் April 20, 2010.
  4. "Kuwait Organization and Mission of the Forces". Country Studies (Library of Congress). January, 1993. http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+kw0058). பார்த்த நாள்: April 20, 2010. 
  5. Iraqi Invasion of Kuwait; 1990 (Air War). Acig.org. Retrieved on 2011-06-12.
  6. "Iraq Invasion & POWs Iraq Invasion & POWs". Archived from the original on 2009-09-18. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.

வெளியிணைப்புக்கள்[தொகு]